இந்தியாவில் கிராமப்புற ஆண் விவசாயிகள் தினசரி ஊதியம் கேரளா முதலிடம் தமிழ்நாடு 4ம் இடம், மத்திய பிரதேசமும், குஜராத்தும் கடைசி இடம்,கேரளாவில் ரூ 724, தமிழ்நாட்டில் ரூ 445, குஜராத்தில் ரூ 220, மத்திய பிரதேசத்தில் ரூ 217 மட்டுமே வழங்கப்படுகிறது.#CPIM #Kerala #tamilnadu #DailyWages