2019ல் தற்கொலை செய்த 1,39,123 பேரில் தின ஊதிய உழைப்பாளிகள் 32,563 பேர். அதாவது 23%. - தோழர் முகம்மது ரியாஸ், DYFI அகில இந்திய தலைவர் #DYFI #Workers #Corporate #CorporateDestroying #Modi4Corporates #PeopleSuffered #BJPDestroyingIndia @[email protected]
