தூக்கில் மடிந்த வீரத் தியாகியின் கனவை நிறைவேற்ற நமது சக்தி முழுவதையும் திரட்டிப் பாடுபடுவோம்... மாவீரன் தூக்குமேடை பாலு (22 பிப். 1951) நினைவு தினம். வீர வணக்கம்! #CommunistMartyrs#ComradeBalu#MartyrBalu#CPIMMartyrs
கடைசி முறையாகச் சொல்லுகிறேன். உலக சமாதானத்திற்காகவும், பாட்டாளி மக்களின் நல்வாழ்வுக்காகவும் அனைவரும் பாடுபட வேண்டும் என்பதே எனது இறுதி வேண்டுகோள். அதை நிறைவேற்றுங்கள்" - தியாகி தூக்குமேடை பாலு (இன்று (22 பிப். 1951) மாவீரன் தூக்குமேடை பாலு நினைவு தினம். #Martyr#ComradeBalu