தூக்கில் மடிந்த வீரத் தியாகியின் கனவை நிறைவேற்ற நமது சக்தி முழுவதையும் திரட்டிப் பாடுபடுவோம்... மாவீரன் தூக்குமேடை பாலு (22 பிப். 1951) நினைவு தினம். வீர வணக்கம்! #CommunistMartyrs#ComradeBalu#MartyrBalu#CPIMMartyrs
நன்னிலம் ஒன்றியம் பேரளம் திருமீயச்சூர் உள்ள தியாகிகள் நினைவிடத்தில் நேற்று தியாகி ஜெ.நாவலன் 11 ஆம் ஆண்டு நினைவு தின மலரஞ்சலி வீரவணக்கம் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கந்தர்வகோட்டை #CPIM MLA தோழர் எம்.சின்னதுரை கலந்துக்கொண்டார் #CPIMMartyrs
தியாக தீபம் தோழர் கே.லீலாவதி அவா்களது 24வது நினைவு தினத்தையொட்டி அஞ்சலி நிகழ்ச்சி மதுரையில் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன், @[email protected] மற்றும் கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர். #CPIMMartyrs#MartyrLeelavathi
நாமக்கல் பள்ளி பாளையத்தில் கந்துவட்டித் தொழில் செய்து வந்த கும்பலின் கொடுமைக்கு முடிவுகட்ட போராடிய தோழர் வேலுசாமி மிரட்டலைக் கண்டு அஞ்சாது உயிரைத் துச்சமென நினைத்து களப்பணியாற்றினார். 2010 மார்ச் 10 அன்று கயவர்கள் வெட்டி வீழ்த்தினர். #CPIM#CPIMMartyrs#கந்துவட்டி#MartyrVelusamy