கடைசி முறையாகச் சொல்லுகிறேன். உலக சமாதானத்திற்காகவும், பாட்டாளி மக்களின் நல்வாழ்வுக்காகவும் அனைவரும் பாடுபட வேண்டும் என்பதே எனது இறுதி வேண்டுகோள். அதை நிறைவேற்றுங்கள்" - தியாகி தூக்குமேடை பாலு (இன்று (22 பிப். 1951) மாவீரன் தூக்குமேடை பாலு நினைவு தினம். #Martyr #ComradeBalu