கேரளாவில் வன்முறையை தவிர்க்குமாறு ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு நட்டா அறிவுறுத்தினால் நல்லது - தோழர் சீத்தாராம் யெச்சூரி, பொதுச் செயலாளர் #CPIM #CommunalForces #RSS #PFI #BanRSS
"மதவாத சக்திகளை தடை செய்ய வேண்டும் என்றால் முதலில் RSS அமைப்பினைத்தான் மத்திய அரசு தடை செய்ய வேண்டும். அதுதான் நாட்டில் பல்வேறு மத ரீதியிலான மோதல்களை உருவாக்குகிறது. அது தடை செய்யப்படுமா? - தோழர் எம்.வி.கோவிந்தன், கேரள மாநிலச் செயலாளர் #CPIM #CommunalForces #RSS #PFI #BanRSS