நிலக்கரி கடத்தல் வழக்கில் மம்தா பானர்ஜி மருமகன், அவரது மனைவி, அமைச்சருக்கு அமலாக்கத்துறை சம்மன்!
https://patrikai.com/ed-summons-abhishek-banerjee-his-wife-in-coal-smuggling-case/ via @[email protected]
#AbhishekBanerjee #CoalSmuggling #coal #Smuggling #WestBengal #MamtaBanerjee
கொல்கத்தா: நிலக்கரி கடத்தல் வழக்கில் மம்தா பானர்ஜி மருமகன் அபிசேக் பானர்ஜி மற்றும் அவரது மனைவி மற்றும் மேற்குவங்க மாநில அமைச்சர் மற்றும் கட்சி நிர்வாகிக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. இதற்கு முதல்வர் மம்தா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். மேற்கு வங்கத்தில் நிலக்கரி கடத்தல் வழக்கில், நிலக்கரி கடத்தில் செய்த கொள்ளையர்களிடம் இருந்து, மாநில முதல்வர் மம்தா பானர்ஜியுடன் மருமகன் அபிசேக் பானர்ஜி மற்றும், அவரது மனைவி ருஜிராவுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது....