மஞ்சள் அலர்ட்: #சென்னை -யில் இன்று 15செ.மீ வரை #மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல்… https://patrikai.com/orange-alert-given-to-all-the-200-wards-in-chennai-6-4-cm-to-15-cm-rain-predicted-today/ via @patrikaidotcom@twitter.com
#Chennai #chennaiweather #chennairains #WeatherForecast #YellowAlert @IMDWeather@twitter.com @praddy06@twitter.com @chennaiweather@twitter.com
சென்னை: சென்னையில் இன்று 15செ.மீ வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது. இதனால் சென்னைக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகரப் பகுதிகளில் நேற்று இரவு முதல் மழை பெய்து வந்த நிலையில், இன்று காலை மீண்டும் பலத்த மழை பெய்து வருகிறது. y நேற்று காலை 8.30 மணி முதல் இன்று காலை 4 மணி வரை சென்னையில் அதிகபட்சமாக வில்லிவாக்கத்தில் 10 செ.மீ மழைப்...
அசானி புயல் எதிரொலி: சென்னையில் 10 விமான சேவைகள் ரத்து! https://patrikai.com/echo-of-asani-storm-10-flights-canceled-in-chennai/ via @patrikaidotcom@twitter.com
#Asani #AsaniCyclone #ChennaiRains #flights #Airport #chennaiweather #FlightsCancelled
சென்னை: அசானி புயல் காரணமாக சென்னையில் காற்றும் பல இடங்களில் மழையும் பெய்து வருகிறது. மேலும் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக சென்னையில் 10 விமான சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டு உள்ளதாக விமான நிலைய இயக்குனரகம் அறிவித்து உள்ளது. வங்கக்கடலில் நிலைக் கொண்டுள்ள அசானி புயல் ஆந்திராவின் காக்கிநாடாவிலிருந்து தென்கிழக்கில் 330 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்த நிலையில், அசானி புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை வட ஆந்திரா –...
மழை, வெள்ளம் குறித்த பாதிப்பு? தொடர்புகொள்ள தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது சென்னை மாநகராட்சி….
https://patrikai.com/dear-chennaiites-for-flood-related-grievances-please-call-04425619206-04425619207-04425619208-chennai-corporation/ via @patrikaidotcom@twitter.com
#rain #floods #flooding #monsoon #monsoon2021 #Waterlogging #ChennaiRains #Chennaiweather #ChennaiCorporation @chennaicorp@twitter.com @GSBediIAS@twitter.com
சென்னை: சென்னையில் மழை பாதிப்பு குறித்த புகார்களுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் அவசர தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக சென்னை உள்பட சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், குமரிக்கடல் பகுதியில் நிலவும்குறைந்த காற்றத்த தாழ்வு மண்டலம் மேற்கு நோக்கி அடுத்த 24மணி நேரத்தில் தென்கிழக்கு அரப்பிக்கடல் பகுதிக்கு நகரக்கூடும் என்பதால், இன்றும் நாளையும்...