திபெத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை மூட சீனா உத்தரவு
https://www.patrikai.com/china-orders-closure-of-us-embassy-in-chengdu/
#ChinaVsWorld #China #consulates #Tibet #Chengdu #ChengduConsulate @[email protected]
திபெத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை மூட சீனா உத்தரவு
பெய்ஜிங் : அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உள்ள சீன துணை தூதகரத்தை 72 மணி நேர அவகாசத்தில் மூட அமெரிக்கா செவ்வாயன்று உத்தரவிட்டது, இந்த கெடு இன்றுடன் முடியும் நிலையில். சீன தூதரக அதிகாரிகளோ என்ன நடக்கும் என்பதை நாளை பார்ததுக்கொள்ளலாம் என்று நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் சீன ராணுவத்துடன் தொடர்புடைய பெண் ஆராய்ச்சியாளர் ஒருவர் அமெரிக்காவில் உளவு பார்த்ததாகவும் அவர் கடந்த சில வாரங்களாக சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள சீன துணை...