அடுக்குமாடி குடியிருப்பாக மாறப்போகும் அடையார் கேட் ஹோட்டல்…
https://patrikai.com/iconic-adyar-gate-hotel-to-become-residential-property/ via @[email protected]
அடுக்குமாடி குடியிருப்பாக மாறப்போகும் அடையார் கேட் ஹோட்டல்…
சென்னையின் பழமைமிகு அடையாளங்களில் ஒன்று ஆழ்வார்பேட்டை டி.டி.கே. சாலை மற்றும் சேமியர்ஸ் சாலை சந்திப்பில் உள்ள 'அடையார் கேட்' ஹோட்டல். 1970 ம் ஆண்டில் 5 நட்சத்திர அந்தஸ்துடன் தொடங்கப்பட்ட இந்த ஹோட்டல் பின்னர் ஐ.டி.சி. குழுமத்தின் கட்டுப்பாட்டில் 'பார்க் ஷெரட்டன்' என்ற பெயரில் இயங்கிவந்தது. கோயல் குடும்பத்தினரின் அடையார் கேட் ஹோட்டல்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான இந்த ஹோட்டல் தற்போது 'கிரௌன் பிளாசா' என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. அடையார் கேட் தவிர ஊட்டியில்...