#CPIM தமிழ்நாடு 23வது மாநில மாநாட்டில் தேர்வு செய்யப்பட்டுள்ள மாநில செயற்குழு உறுப்பினர்கள் #LeftAlternative #CPIMTN23rdStateConf #CPIMConference
மாநிலக்குழு செயலாளராக மீண்டும் தோழர் @[email protected] தேர்வு #CPIM #LeftAlternative #CPIMTN23rdStateConf #CPIMConference
“நாம் சகிப்புத் தன்மைக்காக ஒன்றுபட்டு நிற்போம். நாம் உண்மையைக் கண்டறிவதற்காக ஒன்றுபட்டு நிற்போம். எனவே, மனிதகுல முன்னேற்றத்திற்கு எதிரான சிந்தனைகளை எதிர்த்திடுவோம். மனுவாதத்தை எதிர்த்திடுவோம்! - தோழர் வி.சிவதாசன் மாநிலங்களவை உறுப்பினர் #CPIM #LeftAlternative #CPIMTN23rdStateConf
2024 ஆம் ஆண்டு தேர்தலுக்கு பிறகுதான் ஒரு அணிச் சேர்க்கை உருவாகும், ஆனால் தேர்தல் களத்தில் மோடி தோற்கடிக்கப்பட்டிருப்பார் - தோழர் @[email protected] பொதுச் செயலாளர் #CPIM #LeftAlternative #CPIMTN23rdStateConf #CPIMConference
5 மாநில தேர்தலில் பிரதமர் மோடி உள்பட அனைத்து பாஜக தலைவர்களும் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளைப் பற்றி பேசாமல் மதவெறுப்பு பிரிவினையைத்தான் பேசினார்கள். இத்தகைய வெறுப்பேற்படுத்தும் முறையில்தான் அவர்கள் செயல்படுகின்றனர் #CPIM #LeftAlternative #CPIMTN23rdStateConf #CPIMConference
மதுரை மாநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23 ஆவது மாநில மாநாட்டையொட்டி நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டம்! #CPIM #LeftAlternative #CPIMTN23rdStateConf #CPIMConference #CPIMResolution
மோடியின் சித்தாந்தத்தை எதிர்க்கின்ற திராணி செங்கொடிக்கு மட்டுமே உண்டு @[email protected]
#CPIM #LeftAlternative #CPIMTN23rdStateConf #CPIMConference
Watch full Video : https://youtu.be/QZDAgtqqH4Q
வன்முறையைத் தூண்டி, மக்களின் அடிப்படை பிரச்சனைகளை பின்னுக்கு தள்ளும் பாஜக! | Sitaram Yechury | CPIM

YouTube

தீர்மானம் : 4

தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்த ஒன்றிய, மாநில அரசுகளுக்கு வலியுறுத்தல்! - #CPIM தீர்மானம் #LeftAlternative #CPIMTN23rdStateConf #CPIMConference

மதுரை மாநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23 ஆவது மாநில மாநாட்டின் ஒரு பகுதியாக பல ஆயிரம் செந்தொண்டர்கள் மிடுக்குடன் பங்கேற்ற எழுச்சிமிகு அணிவகுப்பு! #LeftAlternative #CPIMTN23rdStateConf #CPIMConference #CPIM

தீர்மானம் : 3

சிறு-குறு தொழில்களை பாதுகாக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திடுக! - #CPIM தீர்மானம் #LeftAlternative #CPIMTN23rdStateConf #CPIMConference