#JamiaMilia #AMU மாணவர்கள் விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்டதால், வீதியில் அவதியுற்ற மாணவர்களை, டெல்லி கேரளா அரசு விடுதியில் தங்க வைக்க முதலமைச்சர் பினராய் விஜயன் உத்தரவு.
தற்போது 50 மாணவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளன. @[email protected] #JamiaProtests #CAA_NRC #CPIMAgainstCAB

#CPIMAgainstCAB | அம்பேத்கர் உயிரோடு இருந்திருந்தால் உங்களை காரி உமிழ்ந்திருப்பார்! - கே.பாலகிருஷ்ணன்

Click to See more videos: https://youtu.be/skieW-aM67k

#CABProtest #CAB #CAA #CPIM #CPIMAgainstCAB #KBalakrishnan #WeOpposeCAB

#CPIMAgainstCAB | அம்பேத்கர் இருந்திருந்தால் உங்களை காரி உமிழ்ந்திருப்பார்! - கே.பாலகிருஷ்ணன்

YouTube
“கேரள அரசு அரசியல் சாசனத்துக்கு மட்டுமே கட்டுப்பட்டது; ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு அல்ல” - பினராயி விஜயன், கேரள முதல்வர் #CPIMAgainstCAB #CABAct #SayNoToCAA #PinarayiVijayan
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து #CPIM சார்பில் 16.12.2019 அன்று சென்னையில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #CPIMAgainstCAB #CABBill #SayNoToCAA
குடியுரிமையில் மதத்தை புகுத்தாதே!
இலங்கைத் தமிழருக்கு குடியுரிமையை மறுக்காதே!
பிளவுவாத குடியுரிமைச் சட்டத்தை நிராகரிப்போம்!
டெல்லியில் மாணவர்கள் மீது காவல்துறை நடத்திய கொடூரத் தாக்குதலைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்‌ #CPIMAgainstCAB #CABBill #SayNoToCAA
அரசியலமைப்பைப் பின்பற்றுவதே அரசின் கடமை. ஆர்.எஸ்.எஸ்ஸின் அஜெண்டாவைப் பின்பற்றுவதல்ல - பினராயி விஜயன்
கேரள முதல்வர் #குடியுரிமைதிருத்தசட்டம் #CAB2019 #CPIM #CAA2019 #ResignAmitShah #CPIMAgainstCAB @[email protected]
அரசியலமைப்பைப் பின்பற்றுவதே அரசின் கடமை. ஆர்.எஸ்.எஸ்ஸின் அஜெண்டாவைப் பின்பற்றுவதல்ல -பினராயி விஜயன் கேரள முதல்வர் #குடியுரிமைதிருத்தசட்டம் #CAB2019 #CPIM #CAA2019 #ResignAmitShah #CPIMAgainstCAB #KeralaRejectsCAA
#KeralaRejectsCAB
குடியுரிமையில் மதத்தை புகுத்தாதே!
இலங்கைத் தமிழருக்கு குடியுரிமையை மறுக்காதே!
பிளவுவாத குடியுரிமைச் சட்டத்தை நிராகரிப்போம்!
கண்டனப் போராட்டம்...
16-12-2019, 4 மணிக்கு, விருந்தினர் மாளிகை அருகில், சேப்பாக்கம். #CPIMAgainstCAB #CABBill More: https://youtu.be/9bFP1Gv6qoI
பிளவுவாத குடியுரிமைச் சட்டத்தை நிராகரிப்போம்! | கண்டனப் போராட்டம் | கே.பாலகிருஷ்ணன்| CPIM | CAB Bill

YouTube

பாசிசத்திற்கு அடிபணிய முடியாது... கேரள முதல்வர் சூளுரை...

"பாசிஸ்ட் அணுகுமுறைகளுக்கு அடிபணியாமல் அதற்கு எதிராக நிமிர்ந்து நிற்போம்" - பினராயி விஜயன், கேரள முதல்வர் #CPIMAgainstCAB #CABBill2019

குடியுரிமையில் மதத்தை புகுத்தாதே!
இலங்கைத் தமிழருக்கு குடியுரிமையை மறுக்காதே!
பிளவுவாத குடியுரிமைச் சட்டத்தை நிராகரிப்போம்!
கண்டனப் போராட்டம்...
16-12-2019, 4 மணிக்கு, விருந்தினர் மாளிகை அருகில், சேப்பாக்கம். #CPIMAgainstCAB #CABBill More: https://youtu.be/OvCoLZukFxY
பிளவுவாத குடியுரிமைச் சட்டத்தை நிராகரிப்போம்! | கண்டனப் போராட்டம் | CPIM Against CAB | CAB Bill

YouTube