எப்போது குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாகும்? : மத்திய அமைச்சர் விளக்கம் https://patrikai.com/minister-explained-when-to-implement-caa/ via @[email protected]
#CAA #CAA_NRC #NRC #citizen @[email protected] @[email protected] @[email protected]
எப்போது குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாகும்? : மத்திய அமைச்சர் விளக்கம்
டில்லி மத்திய அமைச்சர் நித்தியானந்த ராய் குடியுரிமை சட்டம் எப்போது அமலாகும் என்பது குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார். மத்திய அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியது. இதன் மூலம் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இஸ்லாமியர் அல்லாத இந்து, பவுத்தம் பாரிசி, கிறித்துவ மக்களுக்குக் குடியுரிமை வழங்கப்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்ட்டத்துக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. பல மாநிலங்களில் நடந்த போராட்டத்தால் இந்த சட்டம்...

