நமக்கு முன் ஒரு வரலாற்று பொறுப்பு இருக்கிறது. வெறுப்புகளிடமிருந்தும் பேரழிவுகளிடமிருந்தும் நம் நாட்டின் ஒற்றுமையையும் அமைதியையும் காக்க வேண்டும். - தோழர் @[email protected] , #cpim #Bjpterror #cpim23rdstateconf watch on : https://youtu.be/ozxg2mH8XIc


