No words to express the shock & grief.
We cannot thank you enough for the service to our motherland. #CDSRawat
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மரணம்
https://patrikai.com/cds-bipin-rawat-is-no-more/ via @[email protected]
#BipinRawat #CDS #CDSBipinRawat #CDSRawat #RIP #chiefofdefencestaff #ChopperCrash #chopper #HelicopterCrash #helicopter
கோவை சூலூர் விமானப்படை விமான நிலையத்தில் இருந்து வெலிங்டன் ராணுவ தளத்திற்கு சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மரணமடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. குன்னூர் அருகே நன்பகல் 12:27 மணிக்கு நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் பயணம் செய்த 14 பேரில் பிபின் ராவத்தும் ஒருவர், இந்த விபத்தில் அவருடன் சென்ற அவரது மனைவி மதுலிக்கா ராவத்தும் மரணமடைந்தார். புதிதாக உருவாக்கப்பட்ட முப்படைகளின் தலைமை தளபதி என்ற பதவியை ஏற்றுக்கொண்ட முதல் முப்படை தலைமை...