பிக்பாஸில் அசத்தும் பிந்து ! https://patrikai.com/bindhu-madhavi-in-bigg-boss/ via @[email protected]
#BindhuMadhavi #Bindhu #BiggBossteluguott #BiggBoss #NagarjunaAkkineni @[email protected]
பிக்பாஸில் அசத்தும் பிந்து !
தென்னிந்திய சினிமாவில் முன்னணி பிரபல நடிகையாக திகழும் பிந்து மாதவி, தெலுங்கு பிக்பாஸில் கலந்துகொண்டு இருக்கிறார். தமிழ் சினிமாவில் வெப்பம் படம் மூலம் அறிமுகமானவர் இவர், தொடர்ந்து கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, பசங்க 2 என வெற்றிப்படங்களில் நடித்தார். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு சினிமாவிலும் பல வெற்றிப்படங்களில் நடித்தார். தமிழில் கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸில் கலந்து கொண்டு புகழ்பெற்றார். பிறகு அவருக்கு பெருமளவில் ரசிகர் பட்டாளம் தமிழகத்தில் உருவாகியது. இதனை தொடர்ந்து தற்போது தமிழைப்போல...