ஜூலை 30 ல் மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடலை புக் செய்ய வெயிட்டிங்கா….. டெலிவரி வெயிட்டிங் டைம் 22 மாதங்கள் ? https://patrikai.com/waiting-to-book-the-mahindra-scorpio-n-model-on-july-30-delivery-waiting-time-is-22-months/ via @[email protected]
#MahindraScorpioN #MahindraandMahindra #Scorpio #BigDaddyOfSUVs
ஜூலை 30 ல் மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடலை புக் செய்ய வெயிட்டிங்கா….. டெலிவரி வெயிட்டிங் டைம் 22 மாதங்கள் ?
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஸ்கார்பியோ N மாடல் SUV யை ஜூன் 27 அன்று அறிமுகம் செய்தது மஹிந்திரா நிறுவனம். இதன் முன்பதிவு ஜூலை 30 ம் தேதி துவங்க இருப்பதாக அறிவித்துள்ளது. Z2, Z4, Z6, Z8 மற்றும் Z8L என ஐந்து வேரியண்ட்களில் வர இருக்கும் இந்த கார் டீசல் மற்றும் பெட்ரோல் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 11.99 லட்ச ரூபாயில் தொடங்கி அதிகபட்சமாக 19.49 லட்ச ரூபாய் வரை வேரியண்ட் மற்றும்...