காணும் பொங்கலையொட்டி மெரினா கடற்கரையில் கிடந்த 15.8 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிக்கை..!

#ChennaiCorporation #MarinaBeach #BesantNagarBeach #Pongal2020