விஜய்யின் ‘பீஸ்ட்’…. ஏப்ரல் 13 ரிலீஸ்
விஜய்யின் ஆக்ஷன் திரில்லர் படமான பீஸ்ட் படத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரல் 13 என உறுதி செய்யப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்து நெல்சன் இயக்கிய பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டே, யோகி பாபு, ஷைன் சாக்கோ மற்றும் விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் அரபிக் குத்து மற்றும் ஜாலி ஓ ஜிம்கானா ஆகிய இரண்டு பாடல்கள் ரிலீசாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பீஸ்ட் திரைப்படத்துடன் K.G.F-2 படமும்...
www.patrikai.com

பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை வரிசையாக வெளிவர இருக்கும் தமிழ்ப்படங்கள் பட்டியல்….
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பொங்கலுக்கு எந்த பெரிய பட்ஜெட் படமும் எதுவும் வெளியாகாததால் வியாபாரத்தில் பெரும் சரிவை சந்தித்தது சினிமா துறை. சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டான் திரைப்படம் மார்ச் 25 ரிலீஸ் ஆகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஷால் நடித்த வீரமே வாகை சூடும் திரைப்படம் இம்மாதம் 4 ம் தேதி ரிலீசாகும் என்று கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட அன்றே அறிவித்தனர். பொங்கலுக்கு வெளியாவதாக இருந்த வலிமை மற்றும் ஆர்.ஆர்.ஆர். வெளியாகும் தேதி குறித்து இணையதளத்தில் பேசப்பட்டு...
www.patrikai.com
ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரும் பெரிய பட்ஜெட் படங்கள்… போட்டியை சமாளிக்குமா விஜய்யின் ‘பீஸ்ட்’
விஜய் நடிப்பில் நெல்சன் திலிப்குமார் இயக்கியுள்ள 'பீஸ்ட்' திரைப்படம் ஏப்ரல் மாதம் 14 ம் தேதி வெளியாக உள்ளதாக தெரிகிறது. படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப வேலைகள் பெருமளவு முடிந்த நிலையில் ரிலீசுக்கு தயாராகிவருகிறது 'பீஸ்ட்'. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்த படம் கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் காரணமாக வெளியீடு தள்ளிப்போவதாக கூறப்படுகிறது. கொரோனா பரவல் குறைந்து கட்டுப்பாடுகளுக்கு தளர்வு ஏற்படும் பட்சத்தில் ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டை ஒட்டி திரையிட திட்டமிட்டு வருகின்றனர்....
www.patrikai.com
விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ ரிலீஸ் அறிவிப்பு… 2022-ஐ பிரம்மாண்டமாக வரவேற்க காத்திருக்கும் திரையுலகம்…
விஜய் நடிக்க நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் படம் ‘பீஸ்ட்’. பூஜா ஹெக்டே, செல்வராகவன் ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. அனிருத் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் படத்தொகுப்பு, இசை சேர்ப்பு உள்ளிட்ட தொழில்நுட்ப வேலைகள் நடைபெற்று வருகிறது. ஏப்ரல் மாதம் பீஸ்ட் திரைப்படம் திரைக்கு வரும் என்று நடிகர் விஜய் தனது ட்விட்டரில் இன்று பதிவிட்டுள்ளதோடு படத்தின் புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இது விஜய் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது....
www.patrikai.com