ஆயிரம் ரூபாய் நிவாரணமாக கொடுத்துவிட்டு, மின்கட்டணம் மூலம் ரூ.3 ஆயிரம் வரை மக்களிடம் கொள்ளை அடிப்பதா?

மின் கட்டண கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் முன்னாள் எம்.எல்.ஏ.பாலபாரதி போராட்டம்!

#CPIM #BalaBharathi #electricitybill #electricityboard #TNGovt #CoronaLockdown