அயோத்தி: அறக்கட்டளை அதன் வேலையைச் செய்யட்டும்...
மத்திய, மாநில அரசுகளுக்கு அதில் வேலையில்லை... - அரசியல் தலைமைக்குழு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி #CPIM #Ayothi #Modi #CoronaVirusSpreads #IndiaFightsCorona #COVID19
ஆக.5 பிரதமர் அயோத்தி பயணம் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்;
தொற்று மில்லியன் கணக்கானவர்களுக்கு பரவும் ஆபத்து! - சூர்யகாந்த் மிஸ்ரா, மேற்கு வங்க மாநிலச் செயலாளர் #CPIM #MODI #Ayothi #IndiaFightsCorona #COVID19Spreads #COVID19 @[email protected]

RT @[email protected]

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீது வழக்குப்பதிவு. அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை விமர்சித்து சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக புகார்.

#SunNews #SunNewsSoical #Ayothi #Thirumavalavan