`அரசாங்க அமைப்பு எப்போதும் சிறந்தது!' -பிரசவத்துக்காக மனைவியை அரசு மருத்துவனையில் சேர்த்த கலெக்டர் #Chhattisgarh #Collector #AwanishSharan #GovernmentHospital
https://www.vikatan.com/news/india/chhattisgarh-collector-awanish-sharan-admitted-his-wife-on-govt-hospital
`அரசாங்க அமைப்பு எப்போதும் சிறந்தது!' -பிரசவத்துக்காக மனைவியை அரசு மருத்துவனையில் சேர்த்த கலெக்டர்

பள்ளிப் படிப்பிலும் கல்லூரிப் படிப்பிலும் அவ்வளவு பெரிய மதிப்பெண்ணை எடுக்கவில்லை. இருந்தாலும், ஒரு ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்று கனவு கண்டு அதற்காக ஏழு வருடம் உழைத்து ஐ.ஏ.எஸ் தேர்வாகியுள்ளார். | Chhattisgarh Collector Awanish Sharan admitted his wife on govt hospital