பெண் சீடருக்கு பாலியல் தொல்லை: குஜராத் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை https://patrikai.com/asaram-bapu-sentenced-life-imprisonment-in-decade-old-sexual-assault-case-gandhinagar-sessions-court-asaram-bapu/
பெண் சீடருக்கு பாலியல் தொல்லை: குஜராத் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை
காந்திநகர்: தனது ஆசிரமத்தில் தங்கியிருந்த சிஷ்யையை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வழக்கில், குஜராத் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதித்து காந்திநகர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது. குஜராத் மாநிலம், அகமதாபாத்தை சேர்ந்தவர் சாமியார் ஆசாராம் பாபு. இவருக்கு, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் உள்பட பல இடங்களில் ஆசிரமம் உள்ளது. இவரது ஆசிரமத்தில் தங்கி சேவை செய்து வரும் பெண் சீடர்களிடம் சாமியார அத்துமீறி வந்துள்ளார். இது தொடர்பான புகாரின் பேரில், கடந்த 2013-ம்...
