பாஜக அண்ணாமலை உடன் செல்பி போட்டி: சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியை தொடர்ந்து சர்ச்சையில் எல்.ஆர்.ஜி அரசு மகளிர் கலைக் கல்லூரி
https://patrikai.com/selfie-with-bjp-annamalai-controversy-in-tirupur-chikkanna-govt-arts-college-and-lrg-govt-arts-college/ via @[email protected]

#Chikkanna #LRG #ArtsCollege #Tiruppur #selfie #Annamalai #BJP

பாஜக அண்ணாமலை உடன் செல்பி போட்டி: சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியை தொடர்ந்து சர்ச்சையில் எல்.ஆர்.ஜி அரசு மகளிர் கலைக் கல்லூரி

திருப்பூர்; பாஜக அண்ணாமலை உடன் செல்பி போட்டி என்ற அறிவிப்பு தொடர்பாக திருப்பூர்  சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியை தொடர்ந்து, எல்.ஆர்.ஜி அரசு மகளிர் கலைக் கல்லூரியும் சர்ச்சையில் சிக்கி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் பகுதியில்,  ’செல்பி வித் அண்ணா’ என்ற பெயரில் கல்லூரி மாணவர்கள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் ’செல்பி’ எடுக்கும் போட்டி நடத்தப்படு வதாக திருப்பூர் பாஜக வடக்கு மாவட்ட மகளிரணி சார்பில் வாட்ஸ்அப் உள்பட சமூக வலைதளங்களில்  விளம்பரங்கள்...

www.patrikai.com

பொறியியல் படிப்புக்கு ஜூன் 20ந்தேதி, கலைக் கல்லூரிகளுக்கு ஜூன் 27ம் தேதி முதல் விண்ணப்பம் தொடக்கம்! அமைச்சர் பொன்முடி https://patrikai.com/engineering-courses-application-starts-on-june-20-arts-colleges-application-starts-on-june-27-minister-ponmudi/ via @[email protected]

#TamilNadu #Engineering #EngineeringCounselling #ArtsCollege #College #Admission #AdmissionsOpen @[email protected]

பொறியியல் படிப்புக்கு ஜூன் 20ந்தேதி, கலைக் கல்லூரிகளுக்கு ஜூன் 27ம் தேதி முதல் விண்ணப்பம் தொடக்கம்! அமைச்சர் பொன்முடி

சென்னை: நடப்பாண்டு பொறியியல் படிப்புக்கான விண்ணப்பம் ஜூன் 20ந்தேதி தொடங்குவதாக  அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். மேலும், அரசு கலைக் கல்லூரிகளுக்கு ஜூன் 27ம் தேதி முதல் ஜூலை 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும்,  ஜூலை 25ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும்  என்றும் கூறினார். இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,  பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் ஆன்லைன் மூலம் ஜூன் 20ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்றார். மேலும், ...

www.patrikai.com

கலைகல்லூரிகளை அரசே எடுக்க முடிவு – பெண்களுக்கு ஜிம் – 316 துணை மின் நிலையங்கள்! சட்டப்பேரவையில் தகவல்…
https://patrikai.com/government-decides-to-take-up-art-colleges-gym-for-women-316-eb-substation-ministers-information-in-the-legislature-assembly/ via @[email protected]

#ArtsCollege #college #TNGovt #gym #gymgirls #Ladies #fitness #FitnessGirl #FitnessMotivation @[email protected] @[email protected]

கலைகல்லூரிகளை அரசே எடுக்க முடிவு – பெண்களுக்கு ஜிம் – 316 துணை மின் நிலையங்கள்! சட்டப்பேரவையில் தகவல்…

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது, பல்கலைக்கழகங்கள் நடத்துகின்ற அரசு கலை கல்லூரிகளை எல்லாம் அரசே எடுத்து கொள்ள முடிவு செய்துள்ளதாகவும்,  பெண்களுக்கான ஜிம் வசதி குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும், தமிழ்நாட்டில் மேலும்,  316 துணை மின் நிலையங்கள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர்கள் பதில் கூறினார். தமிழ்நாடு சட்டபேரவையில் இன்று காலை நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது,  சட்டபேரவை உறுப்பினர் கோ.தளபதி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் மதுரை கள்ளாகுளத்தில்...

www.patrikai.com

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவிகளுக்கு காலையில் மட்டும் வகுப்புகள்! அமைச்சர் பொன்முடி https://patrikai.com/morning-only-classes-for-girls-students-in-government-arts-and-science-colleges-minister-ponmudi/ via @[email protected]

#ArtsCollege #ArtsAndScienceCollege #college #collegestudents #girls #SHIFT

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவிகளுக்கு காலையில் மட்டும் வகுப்புகள்! அமைச்சர் பொன்முடி

சென்னை:  அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவிகளுக்கு மட்டும் காலையில் வகுப்பு நடத்த பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் கடந்த 6-ஆம் தேதி (ஏப்ரல்)  தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு மே 10 ஆம் தேதி வரை  22 நாள்கள் நடைபெறவுள்ளன. இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது....

www.patrikai.com

முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் உள்பட 4 இடங்களில் கலை, அறிவியல் கல்லூரிகள்! மாணவர்கள் சேர்க்கை குறித்து அரசாணை வெளியீடு…! https://patrikai.com/arts-and-science-college-open-in-4-places-including-chief-minister-stalins-kolathur-constituency-go-released/ via @[email protected]

#ArtsCollege #college #TamilNadu @[email protected] @[email protected] @[email protected]

முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் உள்பட 4 இடங்களில் கலை, அறிவியல் கல்லூரிகள்! மாணவர்கள் சேர்க்கை குறித்து அரசாணை வெளியீடு…! | www.patrikai.com

www.patrikai.com

ஏப்ரல் 10க்குள் கல்வியியல் கல்லூரிகளுக்கு தனி இணையதளம் – கெடு விதித்த பல்கலைக்கழகம்!

https://www.patrikai.com/april-10-is-last-date-for-b-ed-co…/

#UGC #ArtsCollege #ArtsAndScience #Colleges #websites

ஏப்ரல் 10க்குள் கல்வியியல் கல்லூரிகளுக்கு தனி இணையதளம் – கெடு விதித்த பல்கலைக்கழகம்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

சென்னை: வரும் ஏப்ரல் மாதம் 10ம் தேதிக்குள் அனைத்துக் கல்வியியல் கல்லூரிகளும் தங்களுக்கென்று இணைதளம் ஒன்றை உருவாக்கிக்கொள்ள வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது கல்வியியல் பல்கலைக்கழகம். பல்கலைக்கழக மானியக்