பொறியியல் படிப்புக்கு ஜூன் 20ந்தேதி, கலைக் கல்லூரிகளுக்கு ஜூன் 27ம் தேதி முதல் விண்ணப்பம் தொடக்கம்! அமைச்சர் பொன்முடி https://patrikai.com/engineering-courses-application-starts-on-june-20-arts-colleges-application-starts-on-june-27-minister-ponmudi/ via @[email protected]
#TamilNadu #Engineering #EngineeringCounselling #ArtsCollege #College #Admission #AdmissionsOpen @[email protected]
சென்னை: நடப்பாண்டு பொறியியல் படிப்புக்கான விண்ணப்பம் ஜூன் 20ந்தேதி தொடங்குவதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். மேலும், அரசு கலைக் கல்லூரிகளுக்கு ஜூன் 27ம் தேதி முதல் ஜூலை 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், ஜூலை 25ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் கூறினார். இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் ஆன்லைன் மூலம் ஜூன் 20ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்றார். மேலும், ...