விஷாலின் 'சக்ரா' திரைப்படத்தின் அம்மா பாடல் வெளியீடு....!
https://www.patrikai.com/chakra-amma-song/ @[email protected] #Chakra #AmmaSong
விஷாலின் 'சக்ரா' திரைப்படத்தின் அம்மா பாடல் வெளியீடு....!
https://www.patrikai.com/chakra-amma-song/ @[email protected] #Chakra #AmmaSong
எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நாயகனாக நடிக்கும் படம் சக்ரா. விஷாலுக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் ரெஜினா கசண்ட்ரா நடித்துள்ளார். விஷால் பிலிம் பேக்டரி இந்த படத்தை தயாரிக்கிறது. ரோபோ ஷங்கர், கே.ஆர்.விஜயா, ஸ்ருஷ்டி டாங்கே, மனோபாலா, விஜய்பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் குறைந்தவுடன் படப்பிடிப்பைத் தொடங்கி முடித்துவிட்டது படக்குழு. பிப்ரவரி 19-ம் தேதி சக்ரா...