President of Amazon Labor Union backs Gaza at Columbia University

YouTube
Amazon Labor Union

Join ALU Get your ALU Membership card Join Now Donate Contribute to our movement Donate Your Union Make a difference.

Amazon Labor Union
ஒவ்வொருவரும் இந்த முயற்சியில் ஈடுபட அழைக்கிறேன்" - கிரிஸ்டியன் ஸ்மால்ஸ், தலைவர், அமேசான் தொழிலாளர்கள் சங்கம் #ALU #AmazonLabourUnion #ChristianSmalls
"உலகம் முழுவதும், அமெரிக்கா முழுவதும் உள்ள தொழிலாளர்களுக்கு நாங்கள் சொல்லும் செய்தி இதுதான்: வேலையைவிட்டு நின்றதெல்லாம் போதும்; ஒன்றுபடுங்கள். #ALU #AmazonLabourUnion #ChristianSmalls @[email protected]
விண்ணில் பறந்த பீசோஸ்! மண்ணில் பிறந்த சங்கம்!
அமேசான் நியூயார்க் கிட்டங்கியில் 'முதல் சங்கம்'!
பன்னாட்டு வணிக நிறுவன கோட்டைக்குள் தொழிற்சங்கம் நுழைந்திருப்பது குறிப்பிடத்தக்க வெற்றி! வாழ்த்துக்கள் @[email protected] - @[email protected] #ALU #AmazonLabourUnion #ChristianSmalls