1வது வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி! புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பு
https://patrikai.com/1std-to-9th-std-all-pass-puducherry-government-announced/ via @[email protected]
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் 1வது வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், மாணாக்கர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக பல வகுப்புகள் பொதுத்தேர்வு நடத்தப்படாமலேயே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் தொற்று குறைந்ததும் கடந்த சில மாதங்களாக பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதனால், இந்த ஆண்டு வழங்கம்போல பொதுத்தேர்வுகள்...
தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி! தமிழகஅரசு
#SchoolExams #AllPass #SchoolEducation
@[email protected] @[email protected]
சென்னை: தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டு உள்ளதால், ஆன்லைன் மூலமே கல்வி போதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்ற தொடக்க கல்வி இயக்குநர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். அதன்படி, 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை எந்த மாணவரையும் தேக்க நிலையில்...
தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை அனைவரும் ஆல் பாஸ்: தொடக்க கல்வி இயக்குநர் அறிவிப்பு
எந்த மாணவரையும் தேக்க நிலையில் வைக்கக் கூடாது; எந்தகுழந்தையையும் பள்ளியை விட்டு வெளியேற்றகூடாது. # #Allpass #Tamilnadu #TNGovt @[email protected]
@[email protected]