மாதர் சங்கம் என்ன பண்ணுச்சி? - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினருமான உ.வாசுகி அவர்களின் பதில்... #March4WomenRights #AIDWAMarch More: https://youtu.be/THQOUKAE_Tc
மாதர் சங்கம் என்ன பண்ணுச்சி? | உ.வாசுகி பதில்| #March4WomenRights| AIDWA March | மாதர் சங்க நடைபயணம்

YouTube

மாதர் சங்க தோழர்கள் விடுதலை..

#March4WomenRights #AIDWAMarch

மாலை 6 மணி ஆகியும் கைதானவர்களை விடுவிக்காத காவல்துறையை கண்டித்து மாதர் சங்கம் உள்ளிருப்பு போராட்டம்... #March4WomenRights #AIDWAMarch @[email protected]
தினசரி 130 ரூபாய் பீடி சுற்றினால் கிடைக்கும் வருமானத்தை இழந்தே சின்னத்தாய் நெல்லையிலிருந்து கலந்து கொண்டிருக்கிறார்.
கே.பாலபாரதி
மாநிலக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)
#AIDWAMarch #March4WomenRights

பெண்களின் பங்கேற்பில்லாமல் புரட்சி சாத்தியமில்லை...
‘தோழர் லெனின் அவர்கள், பெண்களே வீட்டை விட்டு வெளியேறுங்கள் என்று அறை கூவினார். அதன் பொருளையும் விளக்கினார்.

கே.பாலபாரதி
மாநிலக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)
#AIDWAMarch #March4WomenRights

வருணாசிரம சித்தாந்தமோ கடவுளின் உடல் பாகங்களிலிருந்து தோன்றியதாக மற்ற வர்ணத்தார்களை குறிப்பிட்டதோடு பெண்ணையும், தலித்களையும் கடவுளின் உடல் பாகங்களிலிருந்தே ஒதுக்கி வைத்து, அவர்கள் செய்த பாவங்களிலிருந்து தோன்றியவர்கள் என புறக்கணிக்கிறது.
#AIDWAMarch #March4WomenRights

பெண் என்றாலே கேலி கிண்டல்..!
பெண்தானே... என்ன இருந்தாலும் நீ ஒரு பெண்தானே - என்ற ஏளனமான அல்லது ஏளனங்களுக்கெல்லாம் ஏளனமாக சில வார்த்தைகளை எங்காவது எப்போதாவது கேட்டிருப்போம் அல்லது பார்த்திருப்போம்.

கே.பாலபாரதி
மாநிலக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)
#AIDWAMarch #March4WomenRights

வன்முறைக்கு எதிராக, போதைக்கு எதிராக மாதர் சங்கத்தின் 400 கி.மீ. நடைபயணம் துவங்கியது! வெற்றிபெற வாழ்த்துகள்! #Maarch4WomenRifhts #AIDWAMarch #AIDWA @[email protected]
@[email protected]
@[email protected]
வன்முறைக்கு எதிராக, போதைக்கு எதிராக மாதர் சங்கத்தின் 400 கி.மீ. நடைபயணம் துவங்கியது! வெற்றிபெற வாழ்த்துகள்! #Maarch4WomenRifhts #AIDWAMarch #AIDWA @[email protected]
@[email protected]
@[email protected]
பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராக, போதைக்கு எதிராக நடைபெறும் மாதர் சங்க 400 கிமீ நடைபயணத்தை வெற்றி பெறச் செய்யுங்கள்! - சுதந்திரப் போராட்ட வீரர் என்.சங்கரய்யா வேண்டுகோள். #AIDWAMarch #March4WomenRights More: https://youtu.be/mCBtPxU_Z-8 @[email protected]
மாதர் சங்க 400 கிமீ நடைபயணத்தை வெற்றி பெறச் செய்யுங்கள்! N Sankaraiah | #March4WomenRights

YouTube