பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராக, போதைக்கு எதிராக நடைபெறும் மாதர் சங்க 400 கிமீ நடைபயணத்தை வெற்றி பெறச் செய்யுங்கள்! - சுதந்திரப் போராட்ட வீரர் என்.சங்கரய்யா வேண்டுகோள். #AIDWAMarch #March4WomenRights More: https://youtu.be/mCBtPxU_Z-8 @[email protected]
