8 வழிச் சாலைக்கு மனமுவந்து நிலம் வழங்கிய விவசாயிகளின் பெயர்ப் பட்டியலை வெளியிட முதலமைச்சர் தயாரா? - தோழர் பெ.சண்முகம், மாநிலப் பொதுச் செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் #AIKS #ChennaiSalemHighWay #ADMKGovt #Farmland #FamersLivesMatter #ModiLies #ADMKLies @[email protected]
மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் நிராகரித்து புதிய வேளாண் சட்டங்களை நிறைவேற்றியுள்ள பஞ்சாப் மாநில அரசுக்கு பாராட்டுக்கள்... - பெ.சண்முகம், மாநிலப் பொதுச் செயலாளர் #AIKS #AgricultureBill #FarmBill2020 #PunjabGovt #FarmBillOppose #TNGovt #ADMKLies @[email protected] @[email protected]