Hello @spinesurgeon doctor, you are very much active in mastodon...
That's great... 😂
Hello @spinesurgeon doctor, you are very much active in mastodon...
That's great... 😂
RT @[email protected]
ஃபில் ஹியூக்ஸ் இறந்து இவ்வளவு வருசம் ஆகிடுச்சு பாருங்க.
சர்வம் படத்துல ஆர்யா Trisha இறந்த உடனே சொல்ற dialogue ஒரு சின்ன கயிறு தான்.
அது மாதிரி இங்க ஒரு cricket ball தான், பயங்கரமான சாவ காமிச்சது...
சாவு எப்படி வேணா வரலாம் மக்களே, சூதானமா இருந்தாலும் வரும். பச் 😥😢😪
புளூடிக் வெரிபை பெறுவது எப்படி.
1, mastodon. Social சர்வரில் புளூடிக் கிடைக்காது
2, mstdn.io அல்லது mstdn.social சர்வரில் சைன்அப் செய்து அக்கவுண்ட் துவங்கவும்
2, எடிட் ப்ரொபைல் சென்று ஹேன்டில் நேமிற்கு பின்னால் (:)verified(:) என டைப் செய்யவும் ஓப்பன் மற்றும் குளோஸ் பிராக்கெட் இல்லாமல்.
3,புதியதாக அக்கவுண்ட் ஓப்பன் செய்து புளூடிக் கிடைக்கபெற்றபின் move followers எனும் ஆப்சனை செலக்ட் செய்தால் (பிரவுசர்)
பழைய அக்கவுண்டின் பாலோவர்ஸை மூவ் செய்து கொள்ளலாம்
Please boost(RT) it thanks.😊😊