Saba ✅

@saba_
131 Followers
272 Following
56 Posts
யாதும் ஊரே!
யாவரும்கேளிர்!!
தீர்க்க தரிசனம்!
தீப்பெட்டியின் கடைசித் தீக்குச்சியைப் பற்ற வைப்பதில் உள்ள கவனம் முதல் தீக்குச்சியிலே வந்துவிட்டால் வாழ்க்கையை எளிதில் ஜெயித்துவிடலாம்!
உலகிலுள்ள எல்லா மருந்துகளும் குழந்தையின் சிரிப்பில் அடங்கியுள்ளது..!

தென்னகத்தின் டெமி மூர்..
ஏழைகளின் ஏஞ்சலினா ஜோலி..

வாலிப, வயோதிக அன்பர்களின் எலிசபெத் டெய்லர்...

டயானா மரியம் குரியன்,
எங்கள் நயன் பேபிக்கு இனிய ஏப்பி பொறந்த டே நல்வாழ்த்துகள்.. 💖

இனியாவது உன் வாழ்வில் இனிமை சூழட்டும்..

#HBDNayanthara🍫🎊🎉🎂👑💐

@daavinsi 😡😡
@shransuba
blackboard
ஒரு டீச்சர் வீட்டுத் திருமணம்😌
@FreakyParadox.
Best wishes💐💐
நீங்கள் வியந்து பிரமிக்கும் ஆளுமையை அப்படியே எதிர்கொண்டு ரசித்துக் கொள்ளப் பழகிக் கொள்ளுங்கள். அவர் முதுகுக்குப் பின்னால் போய் இன்னும் பிரமிக்க மிச்சம் இருக்குமா என்று தேடினால் உங்களுக்கு ஏமாற்றம் அல்ல இவரையா கொண்டாடினோம் என்ற வெறுப்பு கூட வந்து தொலைக்கலாம்.
சரி கடைய சாத்துவோம்
🚶🚶