Celebrating the queen who owns every frame ❤️ Happy Birthday, Nayanthara! 👑✨
Celebrating the queen who owns every frame ❤️ Happy Birthday, Nayanthara! 👑✨
ரௌடி பிக்சர்ஸ் தயாரிப்பில் நயன்தா
ராவின் அடுத்த படம் #NT81.. அறிவிப்பை வெளியிட்ட விக்னேஷ் சிவன்…
https://patrikai.com/nayantharas-next-film-nt81-produced-by-rowdy-pictures/ via @[email protected]
#HBDNayanthara #HBDLadySuperstarNayanthara #Nayanthara @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
நயன்தாராவின் அடுத்த படமான NT81 படம் குறித்த அறிவிப்பு அவரது பிறந்தநாளான இன்று வெளியானது. ரௌடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்தை எதிர்நீச்சல், காக்கி சட்டை உள்ளிட்ட படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்குகிறார். https://twitter.com/Rowdy_Pictures/status/1593573233776697344 படத்தின் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரம் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#Nayanthara
#HBDNayanthara
#பிறந்தநாள்வாழ்த்துக்கள்நயன்தாரா
அடுத்த வீட்டு 🏡
🤵கல்யாணத்தின்👰 பத்திரிக்கை🙏
பார்க்கும்போது 👀நமது பேரை🏷️
🤵மணமக்களாக👰 மாற்றி எழுதி🖋️
ரசித்து 😀பார்த்தேன்👀
நேற்று ,📅வரை எனக்குள்ள🕺
இரும்பு நெஞ்சு💚 அது இன்று 📆முதல்
ஆனது இலவம் பஞ்சு💭
தென்னகத்தின் டெமி மூர்..
ஏழைகளின் ஏஞ்சலினா ஜோலி..
வாலிப, வயோதிக அன்பர்களின் எலிசபெத் டெய்லர்...
டயானா மரியம் குரியன்,
எங்கள் நயன் பேபிக்கு இனிய ஏப்பி பொறந்த டே நல்வாழ்த்துகள்.. 💖
இனியாவது உன் வாழ்வில் இனிமை சூழட்டும்..
#HBDNayanthara🍫🎊🎉🎂👑💐
இன்று பிறந்த நாள் கொண்டாடும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா!
#Nayanthara #HBDLadySuperStarNayanthara #HBDNayanthara
https://www.updatenews360.com/cinema-tv/lady-super-star-nayanthara-birthday/
Quick Shareஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்த மலையாள பைங்கிளி தான் நயன்தாரா. இவரது இயற்...
நடிகை நயன்தாரா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
#HBDNayanthara #HBDLadySuperStar #HBDLadySuperStarNayanthara #Nayanthara #Nayan