பெரியார்

@periyaar
16 Followers
26 Following
15 Posts
மாற்றம் ஒன்றே மாறாதது: இதுவும் கடந்து போகும்: பகுத்தறிவாளன்: புத்தகப்புழு: பித்தன்: நிலையா மனதினன்: பெரியார் ரசிகன்: இலக்கணமறியா இளங்கவி-யான்!
99.99% FollowBack
Hi
Mastodon la ஓடிப் போய் அக்கௌன்ட் ஓபன் பண்ற பயலுகலெல்லாம் யாருன்னு நினைச்சே,
டவுன் பஸ்ல ஓடிப்போய் துண்டு போட்டு சீட்டு புடிச்ச நம்ம பயலுவதான்....
#tamilmastodon
#Mastodon
#folloback #Followers
இந்த புஞடிக்க பாக்கயில.. அது ஒரு feel ஆ. நல்லாதான் இருக்கு😍

பணத்துக்காக இந்த சன்டிவிகாரன் என்ன வேணும்னாலும் செய்வான் போலயே..

"அனுமன் கதை,ராமன் கதை, கிருஷ்ணன் கதை,பேய் கதைனு சமூகத்தில் மதத்தையும் மூடநம்பிக்கையையும் பரப்புறானே..!"

மாறன் பிரதர்ஸ் "அதிகாரத்துக்கு வர மட்டும்தான் பெரியாரும் திராவிட சித்தாந்தமும்" தேவை போலிருக்கு..!

#copy_paste

ஹலோ யாராவது இருக்கீங்களா பயமா இருக்கு🙄

இங்கேயே தங்கிற வேண்டியதுதான்.. Tweeterla யாருமே கண்டுக்க மாட்டேங்குறாங்க, இங்க வந்த உடனே 10 நல்ல மனுசங்க ஃபாலோ பன்றாங்க😜 ...

நன்றி மக்களே..!!🙏

ஒரு காலத்துல ட்விட்டர்னு ஒரு ஆப் இருந்ததாகவும்..

மாஸ்டடோன் வர்றதுக்கு முன்னாடி அதை தான் எல்லாரும் உபயோக படுத்தினதாகவும் ஒரு தகவல் இருக்கு..

#TamilMastodon

கண்ண கட்டி காட்டுல விட்டது மாதிரி இருக்கு மக்களே