niranjan kumar :verified:

@niranjankumar
30 Followers
2 Following
6 Posts
Senior journalist based at new delhi. Toot's are not endorsements. strictly personal!!

இன்னும் சில நாட்களில் ரஜினி வீட்டுக்கு சிபிஐ ரைடு வந்தாலும் ஆச்சிரியப்படுவதற்கு இல்ல..🙅‍♂️🙅‍♂️🙅‍♂️

#Rajinikanth

நாட்டில் பொருளாதார மந்த நிலை இருக்கிறது . அதை சரி செய்ய வேண்டிய வேலையை மத்திய அரசு செய்யட்டும்: ரஜினிகாந்த்

இவரு மட்டும் தான் சொல்லாம இருந்தாரு, இப்போ இவரும் சொல்லிட்டாரு..

இப்போ பாஜககாரர்கள் ரஜினியை திட்டுவாங்களா? பாராட்டுவாங்களா?

டவுட் டவுட்???

#Rajinikanth

திருவள்ளுவரைப் போல என் மீதும் காவி சாயம் பூச முயற்சிக்கிறார்கள்

திருவள்ளுவரும் சிக்க மாட்டார், நானும் சிக்க மாட்டேன்: நடிகர் ரஜினிகாந்த்

அந்த சிலர் ரியாக்சன் நவ் 👇👇

திருவள்ளுவரைப் போல என் மீதும் காவி சாயம் பூச முயற்சிக்கிறார்கள்

திருவள்ளுவரும் சிக்க மாட்டார், நானும் சிக்க மாட்டேன்: நடிகர் ரஜினிகாந்த்

செவுல் மேல ஒன்னு வைக்கல அது மட்டும் தான் மிச்சம். வள்ளுவருக்கு மதச்சாயம் பூச முயற்சி செய்தவர்களை மொத்தமா செஞ்சுட்டாரு 👌👌

காலையில் எழுந்திருச்சு வந்த உடனே சமையல்கட்டுல இருந்த அம்மாகிட்ட
இன்னிக்கு என்ன நாள்ன்னு கேட்டேன்

அம்மா: விடிய விடிய Bank வாசல்ல நின்னோம்ல மறந்துட்டியாடா

நான்:அம்மா இன்னிக்கு என்ன கிழமைன்னு கேட்டேன்

அம்மா:தெரியாது போடா

மக்கள் மனசுல ஆறாத வடுவாய் மாறிடுச்சு #Demonetisation

அடுத்த வாரம் அயோத்தியா தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்திரப்பிரதேச மாநில தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபியுடன் ஆலோசனை

சட்டம் ஒழுங்கு விவகாரம் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பது தொடர்பாக ஆலோசனை
#Ayodhya