காலையில் எழுந்திருச்சு வந்த உடனே சமையல்கட்டுல இருந்த அம்மாகிட்ட
இன்னிக்கு என்ன நாள்ன்னு கேட்டேன்

அம்மா: விடிய விடிய Bank வாசல்ல நின்னோம்ல மறந்துட்டியாடா

நான்:அம்மா இன்னிக்கு என்ன கிழமைன்னு கேட்டேன்

அம்மா:தெரியாது போடா

மக்கள் மனசுல ஆறாத வடுவாய் மாறிடுச்சு #Demonetisation