40 Followers
29 Following
18 Posts
Ended up on a cross road
@stux OK baby don't worry
Mastodon ல நிறைய எழுதலாம் னு allow பண்ணி இருக்காங்க... ஹவ் கியூத்... 😍😍

ட்விட்ட காபி பேஸ்ட் பண்ணா ட்விட்டர்

ட்விட்டரையே காபி பேஸ்ட் பண்ணுனா அது Mastodon 🙄

@DinaMsdian OK.. What is your twitter id
இங்கயாது லவ் பண்ண பொண்ணு கிடைக்குமானு வரானுங்க..
ட்விட்டர்ல மஞ்ச ஸ்மைலி போட்டோவோட சுத்துன ஆண்டிகளும், திமிருக்கு பிடித்தவள், ரூட் பஸ்ஸை பிடித்தவள், ஆட்டோவை அடமானம் வைப்பவள்னு திரிஞ்சதுங்கதான் இங்கயும் வரும்னு அவனுங்களுக்கு புரியாது
@Sandy_offfl நான் எல்லாம் ட்வீட் அ தான் cp பண்ணுவன்.. நீங்க டிவிட்டர் அ யே cp பண்ணிட்டு இருக்கிங்க
@Arunc @appaavikid @_Varun அவங்க காதலி...
@Arunc @appaavikid yes he is very upset. Ask @_Varun
@DinaMsdian browser ல தானே using
@Arunc @browny_twitz தானே