40 Followers
29 Following
18 Posts
Ended up on a cross road
Mastodon ல நிறைய எழுதலாம் னு allow பண்ணி இருக்காங்க... ஹவ் கியூத்... 😍😍

ட்விட்ட காபி பேஸ்ட் பண்ணா ட்விட்டர்

ட்விட்டரையே காபி பேஸ்ட் பண்ணுனா அது Mastodon 🙄

இங்கயாது லவ் பண்ண பொண்ணு கிடைக்குமானு வரானுங்க..
ட்விட்டர்ல மஞ்ச ஸ்மைலி போட்டோவோட சுத்துன ஆண்டிகளும், திமிருக்கு பிடித்தவள், ரூட் பஸ்ஸை பிடித்தவள், ஆட்டோவை அடமானம் வைப்பவள்னு திரிஞ்சதுங்கதான் இங்கயும் வரும்னு அவனுங்களுக்கு புரியாது
@appaavikid கனகா blocked you னு கேள்வி பட்டன்.. So sad
Work hard in silence.. Let the verified Id scream your success.... 😊
Hi