💞கவிதை திருடி💞 

33 Followers
15 Following
62 Posts
💞அன்பு
💞அழகு
💞அறிவு
💞அமைதி
💞கோபம்
என் கோபம்
அத குப்பைல போட சொல்றாங்க
நான் கொஞ்சம் லுாசாம் கொஞ்ச இல்ல ரொம்பவும் அப்படி தான்
பார்க்காததுபோல் முகம் திருப்புவதினாலும், பார்க்கவே கூடாதெனும் பிரார்த்தனைகளினாலுமே ஜீவித்துக்கிடக்கிறது காலம், கொஞ்சம் கொஞ்சமாய்.
@vedhalam hello hiii
😍😘

நீ என்னை
விலகி
செல்லும்
போது
உடைந்து
போகிறேன்.....

_நிஷா

எப்பவும் நமக்கு புடிஞ்சவுங்க ஒரே மாதிரி இருக்கனும்னு நினைக்கிறது நம்ம முட்டாள் தனம்...😏
யாருக்காச்சும் ஏதாச்சும் புரியுது 😒😒 எனக்கு ஒன்னும் புரியல twitter போல வராது jack தான் நல்லவன்
ɠơơɖ ɱơՐŋıŋɠ ɬơ ąƖƖ💕
எல்லாரும் என்ன பண்றீங்க 😂
g♡♡Ð m♡®∩¡∩g t♡♡ Λll ❤
கண்ண கட்டி காட்டுல விட்ட போல இருக்கு 😒😒😒😒