எப்பவும் நமக்கு புடிஞ்சவுங்க ஒரே மாதிரி இருக்கனும்னு நினைக்கிறது நம்ம முட்டாள் தனம்...😏
@jangrii யாரிடமும் எதிர்பார்க்காமல் இருந்தால் ஏமாற்றம் வராது தோழி
@Raavana காப்பி பேஸ்ட் தோழர்