வெளிநாட்டு🛩️கஜூர்𓃬 

127 Followers
117 Following
164 Posts
நடக்க பழகும் போது தட்டி தடுமாறி விழுந்து எழுவது போலவே வாழ்கையிலும்.
என்ன அப்போ நடக்க தெரியாம தடுமாறினோம்.
இப்போ வாழ தெரியாமல் தடுமாறுகிறோம்./#தல_ரசிகன்😎
Twitter :twitter:@iKhajoorTN
கல்யாணம்2018 டிசம்பர் 14 ஆயிடிச்சு
பிறந்தநாள்ஜனவரி 20

இப்பவாசம் தெரிஞ்சிக்கோங்க ஹார்ட்டின் ஷேப் எத வச்சு கொண்டு வந்தாங்கன்னு 😏

#படத்தை_தலைகீழாக_பார்க்கவும்

எனக்கென நீ இருந்தா ஒருத்தரும் தேவையில்ல...
மடியில தூங்க செஞ்சா சாகவும் பயம் இல்ல...
@vedhalam இப்போ 60கிலோமீட்டர் போயிருப்பியே🤔😣
@vedhalam ரொம்ப தூரம் போயிட்டியா வேதாளம்🙄
என்னைய யாரும் தொந்தரவு செய்யாம போங்கலே🚶🚶🚶
@Sathriyan2019 🤧🤧🤧
@Smileyazam அப்றம் ஏன் சபரிமலைல பெண்களை விடனும்ன்னு சட்டம் வர வேணும்ன்னு கூவல்🤔
@Smileyazam உங்க இறை நம்பிக்கையில் நாங்கள் தலையிட்டால் உங்களுக்கு பிடிக்குமா மாம்ஸ் ???
கொஞ்சம் திமிர கெத்தா இருந்தாலும் பரவாயில்லை நஞ்சு கலந்த நெஞ்சோடு வெத்தாக மட்டும் இருக்கக்கூடாது!!!
@Sathriyan2019 யோவ் பூந்தி🤣