சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் நிகழ்வில் நாளை தீர்ப்பு ~ செய்தி

அங்க எப்படி பாபர் மசூதிக்கு தீர்ப்பு வந்துச்சோ

அதே மாதிரி இங்கையும் வரும்!! காத்திருங்கள்!!!

@Smileyazam உங்க இறை நம்பிக்கையில் நாங்கள் தலையிட்டால் உங்களுக்கு பிடிக்குமா மாம்ஸ் ???
@iKhajoorTN நாங்கள் உங்கள் இறை நம்பிக்கை தலையிடவேயில்லையே மாம்ஸ்
@Smileyazam அப்றம் ஏன் சபரிமலைல பெண்களை விடனும்ன்னு சட்டம் வர வேணும்ன்னு கூவல்🤔
@iKhajoorTN அவங்க போடுற சட்டத்தைத் தான் நான் குறைக் கூறுகிறேன் சபரி மலையை அல்ல