கிரிநாத்

@girinath
11 Followers
7 Following
20 Posts
திருநெல்வேலி
Twitter@nathgiri2
மொழிதமிழ்
லவ் யூ என் தலைவா ❤❤

சங்கிகள் பிச்சை எடுக்க தொடங்கும் முன்னே,
5 லட்சம் பிச்சையாக போட்ட அந்த அஸ்ஸாம் இஸ்லாமிய சகோதரர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ✊

#TamilMastodon

கிரிநாத் on Twitter

“உலகிலேயே மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. மத்தியிலும் பல மாநிலங்களிலும் பீசப்பி ஆட்சி நடக்கிறது நீங்கள் ஏன் மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கு தடை விதிக்க கூடாது? நீங்கள் உண்ணும் தயிரில் நீங்கள் சுவாசிக்கும் காற்றில் லட்சக்கணக்கான நுண்ணுயிரிகள் உள்ளன.!! https://t.co/HU7yQdQHvc”

Twitter
அயோத்தியில் ராமர் கோவில்..இத்தனை வருச பிரச்சினை முடிவுக்கு வந்து விட்டது..இனி இதை வச்சு யாரும் அரசியல் செய்யாமல் ,விலைவாசி உயர்வு,வேலை இல்ல திண்டாட்டம் ,மக்களின் மோசமான வாழ்வாதாரம் பற்றி காவிகள் இனி கவனம் செலுத்துவர்கள் என எதிர்ப்பார்க்கிறேன்
மசூதியை இடித்ததில் முதன்மை பங்காற்றி முதல் ஆளாக நின்று இடித்த இந்துத்துவ அமைப்பை சேர்ந்த பல்பீர்சிங் குற்ற உணர்வால் இஸ்மியராக மாறி முகமது ஆமிராக வாழ்ந்து கொண்டு 90 க்கும் பேற்பட்ட மசூதிகளை கட்டி அதை பாதுகாத்தும் வருகிறார் ❤ தீர்ப்பை விட மகத்தான மகிழ்ச்சி இதுவே ❤
   
இந்த தீர்ப்பால் 3% உள்ள பார்ப்பான் கருவறைக்குள் சென்று மணியாட்டி தட்சணை தட்டில் பிச்சையெடுத்து உண்டு கொழுப்பான்
97% உள்ள மற்ற இந்துக்கள் வெளியே தானே நிற்கப் போகிறோம்
மேய்க்கிறது எருமை இதுல என்ன பெருமை
இது பெரியார் மண் 😍