அயோத்தியில் ராமர் கோவில்..இத்தனை வருச பிரச்சினை முடிவுக்கு வந்து விட்டது..இனி இதை வச்சு யாரும் அரசியல் செய்யாமல் ,விலைவாசி உயர்வு,வேலை இல்ல திண்டாட்டம் ,மக்களின் மோசமான வாழ்வாதாரம் பற்றி காவிகள் இனி கவனம் செலுத்துவர்கள் என எதிர்ப்பார்க்கிறேன்
@Karuvayanoff வாய்ப்பில்லை ராஜா இனிமே தான் சுய இன்பம் அடைஞ்சு ஆர்கஸம் பன்னுவானுங்க