Jaison Rajamony

@erjaison
1 Followers
22 Following
33 Posts
Civil Engineer
Photo lover
My photographs in Insta : @jaidel_gallery
@[email protected] thanks 😊😍💖
தமிழ் சந்துலக மக்கள்.. #TamilMastodon என்ற டேக் யூஸ் பண்ணி அதிகம் டூட் இடவும்.. கண்டுப்பிடித்து Follow செய்ய வசதியாக இருக்கும்.. 😇

புதுசா ஒரு Camera வாங்கினேன்.
அ‌தி‌ல் எடுத்த ஒரு புகைப்படம்..
எப்டி இருக்கு friends..
உங்க கருத்துக்களை சொல்லுங்க.

#canon #canonphotography #classy

ஹாஹா
If Tiger eats a Cow.
Will Tiger still be our national animal ?
When your teacher say to learn the subject in depth.

உண்மையான வெரிபிகேஷன் பண்ணாம பேர்ல மட்டும் வெரிபைடு கோடு சேத்து டிக் போட்டுக்கொடுத்து எப்டி ஆள் பிடிச்சான் பாரு மாஸ்டடான்.. ?

அதாம்லே ஆரிய காலத்து டெக்னிக்கு. கருவறைக்குள்ள வராதே. வேணும்னா முதல் மரியாதைய வெளிய வந்து தருவோம். வாங்கிட்டுப் போய் அடுத்தவனை அடிமைப்படுத்து. உள்ள கிள்ள வராத.

#தமிழ் #Tamil #TamilMastodon

Delhi’s air quality improved to “poor” on Saturday, from the “very poor” category, and vice versa happened with quality of Indian judiciary.
Happy Eid Milad-Un-Nabi
பைதி வே அது மஸ்தான் இல்லயாம் மாஸ்டடனாம்..