இந்த மீம் சொல்ல வருவது என்ன?
அந்தச் சுவரைக் கட்டிய பழங்குடி இனத்தைச் சார்ந்தவரை சுட்டுக் கொல்லவில்லை என்றா?
அந்தச் சுவரைக் கட்டிய பழங்குடி இனத்தைச் சார்ந்தவரை சுட்டுக் கொல்லவில்லை என்றா?

என் கிறுக்கலில் உள்ள உன்னை யார் என்று கேட்கும் நண்பர்களிடம் எங்கனம் உரைப்பேன் 🙄🙄..
என் கிறுக்களின் காதல் நாயகி என் கற்பனையில் கலந்தவள் 😍..
நிஜாமுகம் காட்டாதவள் 🙁..
நிழலாய் தன் பிம்பம் காட்டி நிஜத்தை மறைத்தவள் 😟..
அவள் நிஜ பிம்பம் காணும் வரை என் கிறுக்கலும் வண்ணம் தீட்டா ஓவியமென்று 😔😔..