Sadham Hussain :verified:

@Sadham_Official
4 Followers
7 Following
7 Posts
System Admin னு சொல்லி வேலைக்கு வெச்சிருக்காங்க😎😇
உன் ரசனைகளை
நான் ரசிக்கும் போதே
நீ என்னுள்
ஊடுருவுகிறாய்...
அழகால் எனக்கு
பிடித்தவளாக அல்ல..
அன்பால் என்னை பிடித்தவளாக...
Yeppa indha Verified epdi pa vangurathu Sollunga pa #TamilMastodon

மாதம்
ஒருமுறையேறனும்
மயானத்திற்கு
சென்று வாருங்கள்.

உலகை
கட்டி ஆள
நினைத்த
மனிதர்கள்
மண்ணோடு
மண்ணாக
மக்கி போய்
கிடப்பதை
காண்பீர்கள்.

வாழ்வின்
யாதார்த்தம்
வசப்படக்கூடும்.

The Telegraph nails it
Things on the anvil.
Hello Toots #myfirsttoot