29 Followers
40 Following
27 Posts
என்ன பத்தி சொல்ற அளவுக்கு எதுவும் இல்ல 😒
ஹாலோ 🙃 ப்ரண்ட்ஸ்
ஹாய் ப்ரண்ட்ஸ்
Good morning everyone 🌞😘

Mastodon to Twitter

உங்களுக்கு குருவி, எங்களுக்கு யானை

உங்க ஊருல ட்வீட் எங்களுக்கு டூட்

உங்களுக்கு ரீட்வீட் எங்களுக்கு பூஸ்ட்

உங்களுக்கு அது லைக் எங்களுக்கு பேவரிட்

எல்லாம் ஒண்ணுதான்.

இன்னிக்கு சிங்கிள்ஸ் டேவாம்... நாமளும் செலப்ரேட் பண்ணலாமோ 💃💃💃💃
இங்கேயாவது ரசிகர்கள் சண்டை போடாம இருங்கடா 🤬

உங்க friends Facebook WhatsApp,Instagram, Twitter ன்னு யூஸ் பண்ணும்போது நீங்க மட்டும் #Mastodon யூஸ் பண்ண காரணம் ??

அவனுங்க எவனும் இங்க இல்ல அதான் காரணம் 🙂🤗

உங்க friends Facebook WhatsApp,Instagram, Twitter ன்னு யூஸ் பண்ணும்போது நீங்க மட்டும் #Mastodon யூஸ் பண்ண காரணம் ??

அவனுங்க எவனும் இங்க இல்ல அதான் காரணம் 🙂🤗