உங்க friends Facebook WhatsApp,Instagram, Twitter ன்னு யூஸ் பண்ணும்போது நீங்க மட்டும் #Mastodon யூஸ் பண்ண காரணம் ??

அவனுங்க எவனும் இங்க இல்ல அதான் காரணம் 🙂🤗

@SAKTHI நான்லாம் முகநூல் பக்கம் போகாததுக்கு காரணமே அவனுங்க தான்😂😂
@Murugesh சண்டை போடுறதால என்ன வரப் போகுது
@SAKTHI சொந்தக்காரன் பூரா பயலுகளும் அங்க தான் குடியா கெடப்பானுங்க அதான் நாம இந்த பக்கம் கடைய போட்டாச்சு 😂😂